வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இஞ்சி,எலுமிச்சை,பூண்டு,ஆப்பிள் வினிகர்,தேன்.மருந்து.

  • இஞ்சி,எலுமிச்சை,பூண்டு,ஆப்பிள் வினிகர்,தேன்.மருந்து
    ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
  • இஞ்சி சாறு                                                          500 ml 
  • பூண்டு சாறு                                                        500 ml
  • எலுமிச்சை சாறு                                               500 ml 
  • ஆப்பிள் சிடர் வினிகர்                                  500 ml 
  • சுத்தமான மலை தேன்                                  500 ml 
இவைகளை ஒரு சட்டியில் ஊற்றி நாலில் ஒரு பங்கு குறைய வற்ற காய்ச்சவும்,(அதாவது 2 லிட்டர் அளவு மருந்தை 1.1/2..மருந்தாக வற்ற வைத்தல்) பிறகு சூடு ஆறிய பின்பு 1.1/2 லிட்டர் சுத்தமான மலை தேன் சேர்த்து கண்ணாடி புட்டியில் பத்திர படுத்தவும். இதை பத்து நாட்கள் அல்லது பனிரெண்டு நாட்களுக்குள் பயன் படுத்தவும். செய்யும் பொது குறைவாக செய்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை :

இதை காலை,மதியம்,இரவு என மூன்று வேளைகள் தினமும் தவறாது குடித்து வர கீழ்கண்ட நோய்கள் தீரும். 

  • இதயம் பலம் பெறம்.
  • ரத்த நாள கொழுப்பு கரையும்.
  • துர் மாமிசம் கரையும்.
  • பித்த பை கற்கள் கரையும்,
  • தொப்பை ,தொங்கும் அடி வயிறு இறுகும்.
  • இதய அடைப்பு நோயாளிகள் சாப்பிட பை பாஸ் அறுவை சிகிச்சைக்கு  அவசியம் இருக்காது,




















மருந்து வேண்டுவோர் தொடர்பிற்கு: